பொது மாறுதலுக்கு இணைய தளத்தில் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகள்
http://onlinetn.com/adw/login.asx மேற்கண்ட இணையதள Address- ல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் குறியீடு ( User Name ) மற்றும் கடவுச்சொல் ( Password ) கொண்டு Login செய்யவும்.
" Transfer Application " icon -ஐ click செய்யவும் . பிறகு ( + ) add ஐ click செய்தால் " General Transfer Request Application addition " என்ற pop -up menu open ஆகும்.
முதலில் Applicant Name , Initial ஐ type செய்யவும் . பிறகு Gender ஐ select . செய்யவும் . " Select School / Office " என்ற Menu Tab- ஐ Click செய்தால் மற்றொரு Pop - up Menu தோன்றும் . அதில் Category , District , Place , School Name Post மற்றும் Subject ஐ select செய்தால் Present Post மற்றும் School Name தானாகவே தெரியும் .
Date of Birth முதல் Transfer request is for வரையுள்ள Field களில் Select செய்ய வேண்டியவைகளை Select செய்யவும்.
மற்றவற்றை Type செய்யவும் . Save என்ற Button- ஐ Click செய்தால் " General Application Details " என்ற Pop -up Menu open ஆகும்.அதில் தாங்கள் Select / type செய்த விவரங்களை சரிபார்க்கவும்.
Select / type செய்த விவரங்களை சரியாக இருப்பின் " Confirm " என்ற b செய்யவும் அல்லது தவறாக இருந்தால் Cancel என்ற Button ஐ click செய்யவும் . ick ஒரு முறை " Confirm " என்ற Button- ஐ click செய்து விட்டால் தங்களால் விண்ணப்பதாரர்களுக்காக தட்டச்சு செய்யாத விவரங்களை மீண்டும் மாற்ற இயலாது.
Confirm செய்த பிறகு அடுத்த விண்ணப்பதாரர்களுக்கான விவரங்களை General Transfer Request Application னிலேயே தொடரலாம்.
On - line- ல் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தவறாக வழங்கப்பட்டால் அந்த விண்ணப்பங்கள் ஆணையர் அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு நிராகரிக்கப்படும்.
அவர்கள் On - line கலந்தாய்வில் கலந்துக்கொள்ள இயலாது. விடுமுறை நாட்களிலும் இப்பணியினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக