STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

யாரையும் நம்பி கையேழுத்து போடாதீங்க-உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் கதறல்.(பத்திரிக்கைச் செய்தி)

🌐🌐நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு*

💥💥தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம் Click here to Read more 👇👇👇👇

🔴🔵 *_ஜாக்டோ ஜியோ பிப்ரவரி 21 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் - தமிழக முதல்வருக்கு கவன ஈர்ப்பு மற்றும் போராட்ட விளக்க கடிதம்_* Click here to read more👇👇👇👇

ABACUS பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை விடுவிக்கும் பொருட்டு அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கையும் ஆசிரியர்கள் பட்டியலும்!!!

*🛑🛑வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இதுவே முதல் தடவை*

*🛑🛑மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்*

*-🌐தமிழ்நாட்டில் 10 மையங்களில் நீட் தேர்வு நடைபெறும்: சி.பி.எஸ்.சி. அறிவிப்பு*

*🌟2018 பிப்ரவரி மாதம் சம்பளப் பட்டியலில் வருமான வரி அறிக்கை பதிலாக பட்டியலில் தனியாக வருமானவரி பிடித்தம் செய்து பட்டியல் தயார் செய்யப்பட்டது என்று சான்று பெற்றால் போதுமானது என்று கருவூலக கணக்கு ஆணையரகம் குறிப்பாணை வெளியிட்டுள்ளது.* 🌟 பொதுத் தகவல் அலுவலர், கருவூலக் கணக்கு ஆணையரகம், சென்னை அவர்கள் கடிதத்தில் தெரிவித்தபடி பணம் பெறும் அலுவலர்கள் அனைவரும் வருமானவரி கணக்கிடப்பட்டு பிப்பரவரி 2018 சம்பளப் பட்டியலில் சான்று வழங்கினால் போதுமானது. 🌟 வருமானவரி அறிக்கைப் படிவம் பிப்ரவரி 2018 மாத பட்டியலில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.  

பிள்ளை போல மாணவரை நேசியுங்கள்! : ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை!!!

*TNPTF - காத்திருப்பு போராட்டம்* 🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟   *-தமிழ் இணைய செய்திகள்-*

👉👉👉👉 *FLASH NEWS:TN SCHOOL EDUCATION-மாணவர் தினசரி வருகை மற்றும் மாதாந்திர அறிக்கை Android Mobile Appல் வருகிறது,....*

Subscribe Here