*-🌐தமிழ்நாட்டில் 10 மையங்களில் நீட் தேர்வு நடைபெறும்: சி.பி.எஸ்.சி. அறிவிப்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*-🌐தமிழ்நாட்டில் 10 மையங்களில் நீட் தேர்வு நடைபெறும்: சி.பி.எஸ்.சி. அறிவிப்பு*

*மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் 10 மையங்களில் நடைபெறும் என்று சி.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது*

*மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது*

*கடந்த ஆண்டு போல்*

*🌐🌐தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை, வேலூர் என 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சி.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது*

*இதனிடையே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டயாம் என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்*

*மாணவர்கள் எளிதாக சென்று தேர்வு எழுதும் வகையில் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது*

*அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நீட் தகுதி தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது*

*வரும் மே 6-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும்*

*விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here