*🌟2018 பிப்ரவரி மாதம் சம்பளப் பட்டியலில் வருமான வரி அறிக்கை பதிலாக பட்டியலில் தனியாக வருமானவரி பிடித்தம் செய்து பட்டியல் தயார் செய்யப்பட்டது என்று சான்று பெற்றால் போதுமானது என்று கருவூலக கணக்கு ஆணையரகம் குறிப்பாணை வெளியிட்டுள்ளது.* 🌟 பொதுத் தகவல் அலுவலர், கருவூலக் கணக்கு ஆணையரகம், சென்னை அவர்கள் கடிதத்தில் தெரிவித்தபடி பணம் பெறும் அலுவலர்கள் அனைவரும் வருமானவரி கணக்கிடப்பட்டு பிப்பரவரி 2018 சம்பளப் பட்டியலில் சான்று வழங்கினால் போதுமானது. 🌟 வருமானவரி அறிக்கைப் படிவம் பிப்ரவரி 2018 மாத பட்டியலில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.   - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🌟2018 பிப்ரவரி மாதம் சம்பளப் பட்டியலில் வருமான வரி அறிக்கை பதிலாக பட்டியலில் தனியாக வருமானவரி பிடித்தம் செய்து பட்டியல் தயார் செய்யப்பட்டது என்று சான்று பெற்றால் போதுமானது என்று கருவூலக கணக்கு ஆணையரகம் குறிப்பாணை வெளியிட்டுள்ளது.* 🌟 பொதுத் தகவல் அலுவலர், கருவூலக் கணக்கு ஆணையரகம், சென்னை அவர்கள் கடிதத்தில் தெரிவித்தபடி பணம் பெறும் அலுவலர்கள் அனைவரும் வருமானவரி கணக்கிடப்பட்டு பிப்பரவரி 2018 சம்பளப் பட்டியலில் சான்று வழங்கினால் போதுமானது. 🌟 வருமானவரி அறிக்கைப் படிவம் பிப்ரவரி 2018 மாத பட்டியலில் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here