காலவரையற்ற ஸ்டிரைக். ஜாக்டோ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலவரையற்ற ஸ்டிரைக். ஜாக்டோ

காலவரையற்ற ஸ்டிரைக்: ஜாக்டோ

சென்னை : ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அடுத்த கட்டமாக காலவரையற்ற போராட்டம் நடக்கும் என ஜாக்டோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சங்கரநாராயணர் தெரிவித்துள்ளார். 3 கட்டமாக போராட்டம் நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். http://www.dinamalar.com/News_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here