மீயூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்வு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மீயூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்வு

மியூச்சல் ஃபண்ட் நிறு­வ­னங்களின் சொத்து மதிப்பு 13 லட்சம் கோடியைத தாண்டி சாதனை நம் நாட்டில் 44 மியூச்சல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்த 44 மியூச்சல் ஃபண்ட் நிறு­வ­னங்கள் நிர்­வ­கிக்கும் சொத்து மதிப்பு 11.87 லட்சம் கோடி ரூபா­யாக இருந்தது. இப்போது ஈக்விட்டி திட்டங்களில் அந்நிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளதால் அக்டோபர் மாதத்தில், இவற்றின் சொத்து மதிப்பு 11.5 சதவிகிதம் உயர்ந்து 13.24 லட்சம் கோடி ரூபா­யாக அதிகரித்துள்ளதாக இந்­திய மியூச்சல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்­ட­மைப்பு (AMFI) தெரி­வித்­துள்­ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here