செப்டம்பர் -2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு Bonus பகுதியாக கிடைக்கும். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

செப்டம்பர் -2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு Bonus பகுதியாக கிடைக்கும்.

செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கும்

September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாக கிடைக்கும். Go annexure 4 ஆம் பக்கத்தில் 3 வது பத்தியை படிக்கவும். Bonus period 1-4-2014 to 31-3-2015--12months. இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு. ஒருவர் 6 மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள் கணக்கிட்டு 6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்) ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும். ஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here