பெட்ரோல் விலை குறைவு டீசல் விலை உயர்வு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பெட்ரோல் விலை குறைவு டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை உயர்வு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3.02 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 1.47 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here