இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது
மனிதர்களின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் அள்ளித்தரும் இள நீரை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.
காரணம்
நாம் தூங்கி எழுந்த வுடன்
நமது வயிறு சற்று சூடாக இருக்கும் காரணத்தினால், நாம் குடிக்கும் இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் ஆறாத புண்களை உருவாக்கி விடும்.
உணவு ஏதாவது சாப்பிட்ட பிறகே நாம் இளநீரைப் பருகவேண்டும். அல்லது உணவு இடைவேளையில்தான் இள நீர் பருகவேண்டும்.
அதுவும் வெட்டியஉடன் இளநீரைக்குடித்து விட வேண்டும், இல்லையெனில் ‘புட்பாய்சன்’ ஏற்பட்டு ஆரோக்கிய சீர்க்கேடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக