தென்மாவட்டங்களில் இரு குழுக்களின் சண்டையை சாதி சண்டையாக மாற்ற துடிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தென்மாவட்டங்களில் இரு குழுக்களின் சண்டையை சாதி சண்டையாக மாற்ற துடிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ்

'பசுபதி பாண்டியன் - பண்ணையார்' கோஷ்டி மோதலை எப்படி நேக்கா 'நாடார்- தேவேந்திரர்' பிரச்சனையாக சின்டுமுடித்து விடுகிறான் பாருங்க.. 

குமுதம் ரிப்போர்டர் பத்திரிக்கை

 இளைஞர்கள்  பிறப்பதற்கு முன்பு தொடங்கி பசுபதி பாண்டியன் பிரச்சனைக்கு வருகிறார்கள் என்றால் எந்த அளவு மூளை சலவை செய்ய பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வி நமக்கு எழாமல் இல்லை. 

தேவேந்திர மக்களும் நாடார் மக்களும் இனக்கமாக தான் இருக்கிறார்கள். இதை இருவரும் சாதியாக பார்க்கவில்லை. கோஷ்டி மோதலாக தான் பார்க்கிறார்கள் என்று பல முறை சொல்லியும் இப்படி பதிவு செய்தது கண்டனத்துக்குறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here