கல்வி வரியை இந்தி பேசுபவர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கலாமே? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வி வரியை இந்தி பேசுபவர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கலாமே?

theekkathir.in :மத்திய உள்துறை இணை அமைச்சர் ரிஜ்ஜூ “இந்து” ஏட்டுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் மோடி அரசு இந்தியை திணிக்காது என்று சொல்லிக்கொண்டு, ஆனால் “அதை முடிந்த அளவு வளர்ப்போம்” என்று சொல்லியிருக்கிறார். தமிழ் உள்ளிட்டபிறமொழிகளைப் பொறுத்தவரை “அவற்றை வளர்க்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு” என்றும் திருவாய் மலர்ந்தருளியிருககிறார்! பிறகு எதற்கு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் வருமான வரியோடு கல்வி வரியை வசூலிக்கிறது மத்திய அரசு? இந்திக்காரர்களிடமிருந்து மட்டும் வரி வசூக்கலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here