கிளிநொச்சி மண்ணில் மலரும் புரட்சி மாணவிகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கிளிநொச்சி மண்ணில் மலரும் புரட்சி மாணவிகள்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
October 25, 2016 ல் நடைபெற்ற
அகில இலங்கையில் பேச்சு கட்டுரை
போட்டிகளில் முதலிடம் பெற்று
கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை
சேர்த்த சாமந்தி அபிராமி என்ற
சகோதரிகள்.
இத்தகு
ஆற்றல்களை மண்ணில்
வளர்த்தெடுப்பதற்கும் காரணமாய் இருந்த
அவரது பெற்றோர் ஆசிரியர்கள்
வரலாற்றில் முக்கியமாணவர்கள்.
  சிங்களர்கள் அதிகம் உள்ள இலங்கையில் தமிழர்கள் திறமை கண்டு எதற்கும் சளைத்தவர்களல்ல என்று நிறுபித்துள்ளனர்.போர் என்றால் தமிழன் கல்வி என்றாலும் தமிழன்தானா என சிங்களர்கள் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர்.
போருக்குபின் ஒட்டுமொத்த இலங்கை தற்பொழுது கிளிநொச்சி மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here