60,000 நன்றிகளுடன் தமிழ் இணைய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

60,000 நன்றிகளுடன் தமிழ் இணைய செய்திகள்

தமிழ் இணைய செய்திகள்  இணையதளம் கல்வி மற்றும் பொதுத் தகவல்களை அன்றாடம் வழங்கிவருகிறது. நண்பர்களின் பேராதரவோடு குறுகிய காலத்திலேயே 60000 பார்வையாளர்களைக் கடந்து வெற்றி நடைபோடுகிறது நமது தமிழ் இணைய செய்திகளை  பகிர்வதில் பெருமிதம் கொள்கிறோம் . இந்தத் தருணத்தில் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்ட நல் உள்ளங்களை எண்ணிப்பார்ப்பதுடன் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது தமிழ் இணைய செய்திகள் .
வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து அனைவரும் பயன்பெற வழிவகை செய்வோம் வாரீர்! 

            - என்றென்றும் நன்றியுடன்
     www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here