.ரூபாய் நோட்டு விவகாரத்திற்கு சோதிடம் இருக்குங்க .....என்ன சொல்லுதுனு படிங்க - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

.ரூபாய் நோட்டு விவகாரத்திற்கு சோதிடம் இருக்குங்க .....என்ன சொல்லுதுனு படிங்க

ராகு கேதுவும்
கால சர்ப்ப தோசமும் :-
கருப்பு பணமும்
.
கருப்பு பணத்தால்
இந்தியாவுக்கே இந்த தோசம் ஏற்பட்டுள்ளது..
.
.
கருப்பு பணம் என்றாலே அது
ராகு கேது ஆதிக்கம் செலுத்துங்க.
.
.
.
8-11-2016
இரவு 12.00
.
.
கிரகநிலை பார்ப்போம்.
.
பாருங்க லக்னம் கடகம்
நீர் ராசி மற்றும் சர ராசி
.
இரண்டில் ராகு எட்டில் கேது
.
.
இரண்டாம் இடம் என்றால் என்ன ?

தனஸ்தானம்
அதாவது பணம் தாங்க
.
எட்டாம் இடம் என்றால் என்ன?
.
புதையல் , அரசியல் , பதுக்கல் கருப்பு பணம் , இன்சூரன்ஸ் பணம்
இதை பற்றி கூறுவது..

.
.
எல்லாம் கிரகமும் ராகு கேது இடையே மாட்டி கொண்டது பாருங்க.

.
.
இப்போது ராகு கேது பிடியில் இருந்தா மனிதனே வெளி வருவது கடினம்.
.
இந்தியா எப்படி இருக்கும் பாருங்க.
பொருளாதாரமே சீரழ்ஞ்சிடும்.
அப்படியே ஆனது.
.
.
தனாதிபதி சூரியன் 4ல்
விரையாதிபதி உடன்
நீசம்
மற்றும்
இரண்டில்
விருச்சிக சனி பார்வை..
.
.
அதான் பணம் எல்லாம்
அழிய வைத்தார் சனி ராகு பகவான் மோடி மூலமாக
.
.
பொதுவா இரண்டில் ராகு இருந்து சனி பகை பெற்று பார்த்தால்
அவன் பிச்சை தான் எடுக்கனும் ஒரு ரூபாய் தங்காமல் போயிடும்.
.
அதான் மக்கள் பணம் 500,1000
அழிந்து பிச்சை எடுக்காத குறையா அலைறாங்க.
.
.
தனாதிபதி சூரியன் நாலில் நீசம்
மற்றும்
விரையாதிபதி புதனுடன்
பெற்றதால்
.
தொழில் , விவசாயம் , போக்குவரத்து பாதிக்க செய்தது.
.
.
பொதுவா சனி விருச்சிகத்தில் சிம்மத்தில்
சஞசரிக்கும் போது
மக்களுக்கு பெரும் துன்பம் தருவார்

அதான் போன வருடம் மழையாலும்
இந்த வருடம் மழையே இல்லாமலும்
இந்த கருப்பு பணம் விசயத்தாலும் சோதனை தந்தார்.
.
4 க்குடைய சுக்கிரன் 6ல்
அப்புரம் எப்படிங்க நாடு நல்லா இருக்கும்.

கருப்பு பணம் என்னாகும் ?
அதிகம் அழியாதுங்க
.
.
ஏனென்றால் 8 ஆம் அதிபதி சனி 5 ல் உள்ளதால்
கண்டிப்பா
.
பெரிய பணக்கார முதலைகள்
அரசாங்கத்திற்க்கு தண்ணி காட்டிடு
.
பேங்க மூலயமாக மாற்றி கொள்வார்கள். 
அல்லது மற்றவர் மூலயமாக மாற்றிக்கொள்வார்கள்..
.
.
இதில் பாதிக்கபட்டது நாடு , மக்கள் , மற்றும்
பொருளாதாரம் மட்டுமே.

ராகு கேது பிடியில் நாசமா போனது நாடும் நடுத்தர மக்களும் தான்..
.
http:www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here