டிஎன்பிஎஸ்பி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் ரத்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்த நியமன அரசாணை ரத்து. புதிய தமிழகம், திமுக, பாமக, ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக