கல்வி செய்திகள் 15/01/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வி செய்திகள் 15/01/2017

✍🏼தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்

✍🏼புதுடில்லி:ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுப்ப தற்கு உள்ள கட்டுப்பாடுகள் இம்மாத இறுதி யில் விலக்கி கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது

✍🏼தொடக்கக் கல்வி துறையில் 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி- அமைச்சரிடம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

✍🏼ஆண்டுக்கு ஒருமுறை TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

✍🏼100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

✍🏼பகுதி நேர ஆசிரியர்கள் கவலை - பொங்கல் போனஸ் இல்லை . வழங்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை

✍🏼அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,600 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், TRB மெத்தனம் - பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும் அபாயம்!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here