தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ., எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல்(07-01-17) அமலுக்கு வருகிறது.
*புதிய கட்டண விவரம்:*
*இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - ரூ.500*
*இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் - ரூ.200*
*இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.300*
*இருச்சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஓராண்டு காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.1000*
*இருச்சக்கர வாகன பதிவு - ரூ.50*
*கார் மற்றும் ஆட்டோ பதிவு - ரூ.300*
*கனரக வாகனம் பதிவு - ரூ.1,500*
*ஆட்டோ புதுப்பித்தல் - ரூ.625*
*ஆட்டோ காலம் கடந்து புதுப்பித்தல் - ரூ.3,000*
இவ்வாறு புதிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கமிஷனர் சத்திய பிரதாப் சாகு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக