நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அவசரசட்டம் இயற்றலாம்..சாட்டையை சுழற்றிய முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அவசரசட்டம் இயற்றலாம்..சாட்டையை சுழற்றிய முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

ஜெ.வின் சர்ச்சைக்குரிய மரணம் முதல் காவிரி பிரச்சனைவரை  தொடர்ந்து தமிழனுக்காக குரல்கொடுக்கும் முன்னால் தலைமை நீதிபதி மார்கண்டேயன் கட்ஜூ அவர்கள் சொல்லும் உண்மை தகவல்:
-----------------------------------------------------------------------------
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது  அவசரச் சட்டம் இயற்றுவதற்கு அரசியல் சட்டத் தடை ஏதும் இல்லை. மோடியும் பன்னீரும்ம் வேண்டுமென்றே பிதற்றுகிறார்கள்.

"ஜமிந்தாரி ஒழிப்புச் சட்டம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோதே அவசரச் சட்டம் அதன்மீது இயற்றப்பட்டது. அதேபோல இந்திரா காந்தி மீது தேர்தல் விதி மீறல் வழக்கு இருந்தபோதே நாடாளுமன்றத்தில் அதன் மீது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஏன் அரசியல் சட்டமே கூடத் திருத்தப்பட்டதே!...."

நீதிமன்றத்தில் வழக்கு உள்ள போது அதன் மீது அவசரச் சட்டம் இயற்றக் கூடாது, சட்டத் திருத்தம் செய்யக் கூடாது என்று நீதிமன்ற ஆணைகளையெல்லாம் இம்மியும் மதிக்காத ஒரு கும்பலின் தலைவர் சொல்லும் அபத்தத்தைத் தமிழர்கள் நம்பாதீர்கள்

நன்றி : Markandey Katju
#JucticeForJallikattu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here