3 மணி செய்திகள் 20/02/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

3 மணி செய்திகள் 20/02/2017

3 மணி செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*மணல் விற்பனை பற்றி கேட்ட நிருபர்.. பிரஸ் மீட்டை உடனே முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.மணல் விற்பனையை அரசே நேரடியாக செய்யுமா என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது, போயஸ் இல்லத்திற்கு நெருக்கமான சேகர் ரெட்டி அரசின் மணல் அள்ளும் பணிகள் பலவற்றை கான்டிராக்ட் எடுத்து மேற்கொண்டவர். எடப்பாடி பழனிச்சாமியின் சம்மந்தியின் பிசினஸ் பார்ட்னரும் ஆவார். கேள்வியையே கவனிக்காதவர் போல "இப்போது அறிக்கையாக எல்லோருக்கும் கொடுக்கிறோம். நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு விளக்கம் அறிக்கையில் உள்ளது. வந்துள்ள அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வணக்கம்" என கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். பத்திரிகையாளர்கள் "சார்.. சார்" என பல முறை கூப்பிட்டும் அதன்பிறகு பேட்டியை அவர் தொடரவில்லை*

*Male Muslim students at a public school in Australia can refuse to shake hands with women to adhere to their faith. The Hurstville Boys Campus of Georges River College in Sydney recently hosted an awards ceremony at which female presenters were told by the principal that some students would not shake their hands because of their Muslim faith, according to The Australian newspaper*

*காவிரியில், கழிவு நீர் கலப்பது தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்து வல்லுனர் குழு அமைப்பது குறித்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது*

*மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*புதுச்சேரி அரசு மகளிர் கல்லூரியில் மொபைல் போன் பேச தடை*

*ஆரணியில் ரூ.2 கோடி மதிப்பு நகைகளுடன் அடகுகடை உரிமையாளர் தலைமறைவு*

*தமிழக ஆளுநரை மறைமுகமாக கிண்டலடிக்கிறாரா -நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னராக இருக்க வேண்டும் என அமைச்சர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்க என்னால் முடியாது என புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்*

*Baghdad: Fighters from the Islamic State group, whose abuses against Yazidi women have been well documented, are raping and torturing Sunni Arab women too, Human Rights Watch said Monday*

*வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்று இறந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிவாரணம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது*

*Malaysia summoned the North Korean ambassador on Monday for a dressing-down over Pyongyang's attack on its investigation into the assassination of leader Kim Jong-Nam's brother, deepening a diplomatic row.Five North Koreans are in the frame for last week's airport killing, drawing a furious response from Pyongyang which has accused Kuala Lumpur of conspiring with "hostile forces" to damage its reputation*

*அதிமுக தற்காலிக பொது செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோர் மீதான சொகுசு கார் வழக்கை விரைந்து விசாரிக்க சிபிஐ   உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து நடராஜனும், தினகரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தனர். இந்த நிலையில் சிபிஐ  முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாஸ்கர் வழக்கை வரும் பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்*

*Farzana draws all eyes when she dances, with the twist of her hips and hair -- but on Monday she is above all the voice of a Pakistani community with an ambiguous status: the khawajasiras.The 30-year-old is a guru, a matriarch at the head of a "family" of several hundred khawajasiras, an umbrella term in Pakistan denoting a third sex that includes transsexuals, transvestites and eunuchs. She is co-founder and president of TransAction, a rights organisation launched in 2015 in Peshawar, capital of deeply conservative Khyber Pakhtunkhwa (KP) province*

*தமிழகம் முழுவதும் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 5 முக்கிய கோப்புகளில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். 1 லட்சம் பேருக்கு 200 கோடி மானியத்தில் திட்டம் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளனர் *

*இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன். ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஒப்பந்தம் ஆகி உள்ளேன் என்பதற்காக மட்டும் அல்ல. எங்கள் அணியின் இளம் வீரர் ரஷீத் கான் அர்மானும் ஒப்பந்தம் ஆகியுள்ளது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என ஆப்கான் கிரிக்கெட் வீரர்  முகமது நபி தெரிவித்துள்ளார். மேலும் முகமது நபி ஐதராபாத்  அணிக்கு ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்*

*BRICS to promote inclusive, balanced economic globalisation: China*

*வன்முறையில் ஈடுபட மக்களை தூண்டுவதாக நடிகர் கமலஹாசன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் நிர்வாகி முகமது பிர்தவ் மனு அளித்துள்ளார். மேலும் கமலஹாசனின் டூவிட்டர் பதிவுகளை குறிப்பிட்டு மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது*

*A retired Philippine police officer says President Rodrigo Duterte, when he was a city mayor, ordered and paid him and other members of a so-called liquidation squad to kill criminals and opponents, including a kidnapping suspect and his entire family and a critical radio commentator*

*தமிழக அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழநாட்டில் அடுத்து கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை நடப்பதாக முத்தரசன் கூறியுள்ளார். மேலும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை பெரும் நேரத்தை செலவிடுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்*

*Tony Blair wants fellow Britons to "rise up" and block or soften Brexit, but it may now be out of their hands. After their June referendum vote to quit the EU, stunned European leaders insisted Britons were welcome to change their minds*

*புதுச்சேரி: நெடுவாசலை தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது*

*Blowing up houses, digging up graves: Iraqis purge ISIS*

*பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி*

*The US military is not in Iraq “to seize anybody’s oil”, Defense Secretary Jim Mattis said, distancing himself from remarks by President Donald Trump before arriving on an unannounced visit to Baghdad on Monday. Mattis, on his first trip to Iraq as Pentagon chief, is hoping to get a first-hand assessment of the war effort as US-backed Iraqi forces launch a new push to evict Islamic State militants from their remaining stronghold in the city of Mosul*

*தேர்வுப் பணி உழைப்பூதியங்களை உயர்த்தித் தரக்கோரி மாநிலந்தழுவிய உண்ணாநிலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்*

*நடிகை பாவனா கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here