சசிகலாவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்விகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சசிகலாவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்விகள்

1* Opsக்கு நிர்பந்தம் கொடுக்க அல்லாமல் வேறு எதற்காக சட்டமன்றத்தொடர் முடிந்த அடுத்த நாளே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை சசிகலா கூட்டினார்?

2*ஜெ வின் மரணத்தில் மர்மம் இல்லையெனில் மத்திய அமைச்சர்கள்,மா
நில அமைச்சர்களை கூட சசிஅனுமதி மறுத்ததேன்?

3*ஜெ வின் குடும்ப சொத்தில் சசி என்ன தகுதியில் அங்கு குப்பை கொட்டுகிறார்?

4* சசிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழக மக்களும் இருக்கும் பொழுது அதனை ஆதரிக்காமல் சசியை ஆதரித்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி  தொகுதிக்குள் செல்ல முடியும்?

5*போயஸ் தோட்டத்திலிருந்து சசியை விரட்ட ops ஏன் காலம் தாழ்த்த வேண்டும் நடவடிக்கை எடுங்கள்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here