தற்போதைய அரசியல் நிலை குறித்து தோழர் உ.வாசுகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்
மத்திய அரசுக்கு தலையாட்டுகிற முதல்வர் வேண்டும் என்று பாஜக நினைக்கிறது !!
தான் முதல்வராக சசிகலா முயற்சிக்கிறார்!!
ஒருபுறம் தமிழக மக்கள் வாழ்க்கை படுபாதாளத்தில் உள்ளது!!!
மறுபுறம் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ளும் போட்டி நடக்கிறது!!!
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் கால்பதிக்க மோடியின் பாஜக அரசு நேரடியாகவும் , மறைமுகமாகவும் பல்வேறு சதிகளில் ஈடுபட்டுள்ளது !!!
குடியரசுத் தலைவரை சந்திப்பது என்பது இப்பிரச்னையில் திமுக குளிர்காய நினைக்கிறது என்பதன் வெளிப்பாடே !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக