இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

1) 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்.

(Regular பாதிப்பு)

(பணிவரன் முறை பாதிப்பு)

(தகுதிகாண் பருவம் பாதிப்பு)

(சரண்டர் பாதிப்பு)

(காலமுறை ஊதிய உயர்வு பாதிப்பு)

(50% D.A.MERGE 2006-ல் பாதிப்பு).

(ஆறாவது ஊதியக்குழுவால் 1.86 பெற்று Grade Pay 4200 பாதிப்பு).

(2006-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ₹,7840/- பாதிப்பு)

(பழைய ஓய்வூதியம் இல்லாதனால் PF LOAN  போடுவதில் மிகப்பெரிய பாதிப்பு)

(Basic 9300-4200-34800 பாதிப்பு)

(D.A.பாதிப்பு)

(வருகின்ற 7வது ஊதியக்குழுவில் பாதிப்பு)

2) 2007-ல் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது ஊதியக்குழுவால் 1.86 மாபெரும் இழப்பு +பாதிப்பு).

(Basic 9300-4200-34800 பாதிப்பு)

(மாபெரும் Grade Pay 4200 பாதிப்பால் மாதந்தோறும் 2007-ம் ஆண்டு முதல் ₹,8000/- பாதிப்பு)

(D.A.பாதிப்பு)

(வருகின்ற 7வது ஊதியக்குழுவில் பாதிப்பு)

3) 2009-ல் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு Basic
9300-4200-34800, Grade Pay ₹,4200/- பாதிப்பு+ பிற பணபலன்கள் அனைத்தும் பாதிப்பு.

(பட்டதாரி பதவி உயர்வின் போது ₹,9300 கீழ் Basic இருந்தால் PP ₹,750/- பாதிப்பு)

(D.A.பாதிப்பு)

(வருகின்ற 7வது ஊதியக்குழுவில் பாதிப்பு)

4) மிக முக்கியமாக பிரமாண்டமான ஜீனியஸ் TET 2012, 2014-ம்
ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு எல்லாமே பாதிப்பு

1) Grade Pay ₹,4200/-,

2) Basic 9300-4200-34800 பாதிப்பு,

3) மாதந்தோறும் ₹,15.000/- பாதிப்பு,

4) PF LOAN போடுவதில் பாதிப்பு,

5) சரண்டர் பாதிப்பு,

6) D.A.பாதிப்பு,

7) பட்டதாரி பதவி உயர்வின் போது Basic ₹,9300/-கீழ் இருந்தால் ₹,750/- PP பாதிப்பு.

8) வருகின்ற 7வது ஊதியக்குழுவில் பாதிப்பு.

9) Last But Not List ,
CPS புதிய ஓய்வூதிய திட்டதால் வாழ்க்கையை பாதிப்பு,

10) கிட்டதட்ட கூட்டிகழித்து கணக்கு போட்டு பார்த்தால் மாதந்தோறும் ₹,25,000/-TET இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு..

இடைநிலை ஆசிரியர்களே!!!
சிந்திப்பீர்!
சிந்திப்பீர்!

இனிமேல் போராட்டத்திற்கு வருவீர்களா!
நீங்கள் வருவீர்களா!

போராட்டம் இல்லாமல்
யார் ஆட்டமும் செல்லாது!!

பார்த்தீங்களே இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி இருந்தது என்று!

இது படித்துவிட்டு தூக்கம் வருமா!!!

இடைநிலை ஆசிரியர்களுக்காவே
இந்த பாதிப்புகள் தொகுக்கப்பட்டது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here