கி.மு.623 ல் புத்தர் அரச மரத்தடியில் ஞானம் பெற்றுள்ளார். தமிழ் பள்ளன் -க எனும் பள்ளன் @ குடும்பன் என்பவர்கள் வாழும் பாண்டி நாட்டு ஊர்களில் அரச மரம் இல்லாத ஊரே இல்லை எனலாம்.
பாண்டிய குடும்பன் எனும் பள்ளன் வாழும் ஊர்களில் தற்பொழுதும் பள்ளன் -க எனும் விநாயகர் இடம் பெற்றுள்ளார். பள்ள என்பவர் விநாயகர், இவர் விளைச்சலின் நாயகர் என பாகிஸ்தான் பல்கலைக்கழகம் கூறுகிறது. பாகிஸ்தான் பகுதியில் இருந்த நாகரிகம் தமிழ் பள்ளன் நாகரிகம் எனக்கூறுகிறது.
பாண்டிய நாட்டு குடும்பன் எனும் பள்ளன் சமூகம் மருத விநாயகர் என்ற பெயரில் இன்று வரை வணங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளன் என்பது குடும்பன் என்ற சொல் தோன்றுவதற்கு முன் தோன்றியுள்ளது.
புத்தம் தோன்றிய போது தமிழ் நாட்டில் ஏனைய அருக, சிவன் மற்றும் திருமால் மார்க்கத்தோடு இணைத்து வழிபட்டவர்களும் பள்ளன் தான். அதற்காக ஒட்டுமொத்த பள்ளன் சமூகமும் புத்தம் தழுவவில்லை.
பள்ளன் ஓர் உயர்வின் அடையாளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக