பள் பேரரசு (pal Empire) - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள் பேரரசு (pal Empire)

பாண்டியம் செய்யும் பள்ளர்களின் " பள் பேரரசு".

பள் எனும் மரபாரின் பாண்டியர் பேரரசின் தொடர்ச்சியான இமய பகுதிகளில் பள் பேரரசு இருந்துள்ளது.

" பள் பேரரசு" என்ற நூல் டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை நூலகத்தில் இருந்து பெறப்பட்டு தற்போதைய வாசிப்பில் உள்ளது.

பள் பேரரசு என்பது பாண்டியர் அரசின் தொடர்ச்சியான வர்மன் அரசு, மள்ள அரசு எனறவாறு கி.பி.7 - 12 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியில் இருந்துள்ளது.

மள்ள அரசர்களும் பள் என்ற சொல்லை பெயருக்குப்பின் இட்டுள்ளனர்.

பள் பேரரசின் 15 பேரரசர்கள் பள் என்ற சொல்லை பெயருக்குப்பின் இட்டுள்ளனர்.

இத்தகைய பள் பேரரசு இராசேந்திர சோழனின் படையெடுப்பால் சிதைந்துள்ளது.

பள் ஓர் தமிழ் இன அடையாளம்.

பள்ளர் மற்றும் மள்ளர் என்ற இரு சொற்களும் ஒரே இனத்தை குறிக்கும்.

ஆனாலும், பள் என்ற சொல்லே மள் என்ற சொல்லின் மூலம்.

பாண்டிய நாட்டு வழக்கில் பள் மரபார் அம்மா பள்ளர், அஞ்ஞா பள்ளர், அய்யா பள்ளர்,ஆயா பள்ளர், ஆத்தா பள்ளர் என்பன பள் என்ற மூலத்தை உணர்த்தும் உயர்வான அடையாளம். மேற்கண்ட ஐந்து மரபும் பஞ்சவன் எனப்படுவர். மேற்காணும் மரபு குமரி கண்ட அழிவிற்கு முன்பே பாண்டியனால் தோற்றுவிக்கப்பட்ட பாண்டிய மரபு.

பள் என்ற சொல் இழிவானது  கூற முன்வருபவர் பள் வரலாறு தெரியாத பாவி என்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here