முடிவுகளை கடந்து பார்த்தல், பாஜக கட்சிக்கு இந்த தேர்தல் மரண அடி கொடுத்துள்ளது... 100% VERIFIED :)
//பஞ்சாப் மாநிலத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 9% வாக்குகள் வாங்கிய பாஜக கட்சி, இந்த தேர்தலில் 5% மட்டுமே வாங்கியது... 4% DOWN!
கோவா மாநிலத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 54% வாக்குகள் வாங்கிய பாஜக கட்சி, இந்த தேர்தலில் 33% மட்டுமே வாங்கியது... 19% DOWN!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 42.6% வாக்குகள் வாங்கிய பாஜக கட்சி, இந்த தேர்தலில் 39.6% மட்டுமே வாங்கியது... 3% DOWN!
உத்தரகாந்த் மாநிலத்தில், 2014 நாடாளமன்ற தேர்தலில் 56% வாக்குகள் பெற்ற பாஜக கட்சி, தற்போது 46% மட்டுமே பெற்று ஆட்சி அமைத்துள்ளது...10% DOWN!//
இந்த கேவலத்தையெல்லாம் பேசுற அளவுக்கு யோக்கியமான ஊடகங்கள் ஏதாவது இருக்கா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக