*#தீர்ப்பு எப்படி இருக்கலாம்?*
*#வாய்ப்பு ஒன்று: சசிகலா தரப்பிற்கு சின்னத்தை வழங்கலாம்*
*இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பிற்கு தேர்தல் ஆணையம் வழங்கினால் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகத்தான் அர்த்தம். அதிமுக பொதுச் செயலாரளாக தேர்வான பின், பன்னீர்செல்வத்தை அதிமுக-வில் இருந்து நீக்கியது உள்பட அவரின் அனைத்து நடவடிக்கைகளும் செல்லுபடியாகும். ஆர்.நே.நகர் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் எந்தவித பிரச்னையுமின்றி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடலாம்.*
*#வாய்ப்பு இரண்டு: சின்னத்தை முடக்கலாம்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவும் செய்யலாம். அப்படி முடக்கினால் அந்தத் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிரானதாக அமையும். சசிகலா பொதுச் செயலாளரானது செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம்.*
*சசிகலா பொதுச் செயலாளராக எடுத்த முடிவுகள் செல்லாமல் போகும். டிடிவி தினகரன் அதிமுக சார்பில் போட்டியிட முடியாது. அவருக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து தனிச்சின்னம்தான் கொடுக்கப்படும். இப்படி ஒரு தீர்ப்பு வந்தால் அது பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவாக அமையும். ஆனாலும் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
*மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நெடுவாசல் போராட்டக்குழுவினர் சந்திப்பு*
🔴🔵
*இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் கைது*
*2.0 படப்பிடிப்பின் போது அங்கு வந்த செய்தியாளரை தாக்கியது தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் உறவினர் மற்றும் அவரது உதவி இயக்குநருமான பப்பு என்பவர் கைது*
⚫⚪🔴
*இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை மதிய உணவு இடைவேளைக்காக ஒத்திவைப்பு*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக