பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும்கடந்த 2012ம் ஆண்டுதமிழக அரசால் 16549பகுதிநேர ஆசிரியர்கள்நியமனம் செய்யப்பட்டுமாதம் 12 அரை

நாட்கள் வேலை சுமார் 8துறைகளில்பணியாற்றி 150கிலோமீட்டர் பயணம்செய்து இன்று வரைபணியாற்றிவருகின்றனர்.இவர்களுக்கு மாதம் 7000மட்டுமேவழங்குகின்றனர்.குறைந்த ஊதியத்தில்குடும்பம் நடத்தமுடியாமல் மணஉளைச்சலில் இது வரை75க்கும் மேற்பட்டபகுதிநேர ஆசிரியர்கள்உயிரிழந்துள்ளனர்.அரசுஇதுவரைமெளனமாகவே உள்ளதுஎனவே தங்கள்வாழ்வாதரத்தைகேள்விக்குறியாக்கியதமிழக அரசை பணிநிரந்தரம் செய்யவலியுறுத்தி மாபெரும்உண்ணாவிரதம் மற்றும்தொடர் போராட்டம்

நாள்: 10.03.2017    நேரம்:காலை: 9 மணி

இடம்: வள்ளுவர்கோட்டம்.சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here