மதிய தமிழ் இணைய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய தமிழ் இணைய செய்திகள்


     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_தமிழ் இணைய செய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴திருப்பூர் அரசுமருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய அலுவலர் பணியிட மாற்றம் _*

*_✴🇮🇳✴மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடங்கியது _*

*_✴🇮🇳✴ குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்_*

 ✴🇮🇳✴
*_தினகரன் அளித்துள்ள வாக்குறுதி குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது : பாண்டியராஜன் பேட்டி_*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
 ✴🇮🇳✴
*_நாளை நடைபெறவுள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தில் சென்னை குடிநீர் லாரிகள் பங்கேற்காது_* 

*_✴🇮🇳✴நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவி மீது மர்மநபர்கள் தாக்குதல்_* 

*_✴🇮🇳✴ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை : மோகன் பகவத்_*

*_✴🇮🇳✴உளுந்தூர்பேட்டை அருகே 5வயது சிறுமியை கடத்த முயன்ற மதபோதகர் கைது _*

*_✴🇮🇳✴விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல் _*

*_✴🇮🇳✴டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு _*

*_✴🇮🇳✴பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: பிசிசிஐ_*

*_✴🇮🇳✴பொறியியல் கல்லூரியில் படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு_*தமிழ் இணைய செய்திகள்

*_✴🇮🇳✴உத்திர பிரதேசத்தில் பணி நேரத்தில் பீர் அருந்திய மூன்று போலீசார் இடைநீக்கம்_*

 ✴🇮🇳✴
*_TU-142M ரக விமானம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது: சுனில் லம்பா பேட்டி_*

*_✴🇮🇳✴விவசாயிகள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்_*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot. com
       🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here