RK நகர் கருத்துக்கணிப்புகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

RK நகர் கருத்துக்கணிப்புகள்

*🔴🔴நக்கீரன் கருத்து கணிப்பு முடிவுகள்!*

*திமுக - 40%*
*அதிமுக புரட்சி தலைவி - 37%*
அதிமுக அம்மா - 19%
தீபா பேரவை - 3%
பாஜக. - 1%

*🔴🔴குமுதம் ரிப்போர்ட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்!*

*ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்*

*திமுக - 35.25%*
*அதிமுக புரட்சி தலைவி - 29.50%*
அதிமுக அம்மா - 15.31%
தீபா பேரவை - 4.52%
பாஜக - 3.08%
நாம் தமிழர் - 3.08%
தேமுதிக - 2.26%

*🔴🔴விகடன் குழுமம் நடத்திய கருத்துகணிப்பில் ஜெயலலிதாவுக்கு நிகரான மக்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருப்பதாக தெரிவித்துள்ளது.*

*ஓபிஎஸ்சின் மீது பெருமளவு அனுதாபமும் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டபட்டவர் என்ற இமேஜ்ஜும் மற்றும் பெண்களின் பெரும் ஆதரவும் காணப்படுவதாக தனது கணிப்பில் விகடன் தெரிவித்துள்ளது* http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here