மாலை செய்திகள் 11/05/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 11/05/2017

தமிழ் இணைய செய்திகள்

*ரூ.802.9 கோடி மதிப்பீட்டில், நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் 4 ஆண்டுகளில்  செயல்படுத்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு*

*தமிழனின் பாரம்பரிய வீரஜல்லிகட்டு சங்கம் சார்பில் வழக்கு*

*மனு குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க நீதிபதி கல்யாண சுந்தரம் உத்தரவு*

🔴🔴   *பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறை கிடையாது*

*முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர் பட்டியல் இனி இல்லை*

🔴🔴   *பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறை கிடையாது*

*முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர் பட்டியல் இனி இல்லை*
---------------------------------------------------
*11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை - செங்கோட்டையன்*

*பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது -  அமைச்சர் செங்கோட்டையன்*

*முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது - செங்கோட்டையன்*

*மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது - செங்கோட்டையன்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும் - செங்கோட்டையன்*

*அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும் - செங்கோட்டையன்*

*மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் - செங்கோட்டையன்*

*மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் - செங்கோட்டையன்*

*10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும் - செங்கோட்டையன்*

*அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை*

_அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன்,  சிவி சண்முகம், காமராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன._
தமிழ் இணைய செய்திகள்  *கொடைக்கானல் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்.*

_கொடைக்கானல் அருகே சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 10 பேர் படுகாயமடைந்தனர். ஈரோட்டில் இருந்து வந்த சுற்றுலா வேன் பி.எல்.செட் என்ற இடத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here