- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔴 தமிழ் இணைய செய்திகள்🔵

*எஸ்.பி.ஐ. புதிய கட்டணம் 
தமிழ் இணைய செய்திகள்
*தங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமலே, எஸ்பிஐ ஏடிஎம்களில் கூடுதலாக பணம் எடுக்க முயற்சித்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம்.*

*எஸ்பிஐ வாடிக்கையாளார்கள் எஸ்பிஐ ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.10, பிற ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 கட்டணம்*

🔴🔴  

*பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் இனி ரேங்க் முறை இல்லை: இன்று மாலை அறிவிப்பு*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரேங்க் முறை அறிவிப்பதில் மாற்றம் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது. இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ அறிவிக்கும் முறையை போல் மாநில அரசு கடைபிடிக்க வாய்ப்பு உள்ளது.

*நீதிபதிகளின் மீது தான் குற்றஞ்சாட்டினேன்,நீதிமன்றத்தின் மீது அல்ல,எனவே தன் மீது அவமதிப்பு வழக்கு ஏன்:நீதிபதி கர்ணன் கேள்வி*
தமிழ் இணைய செய்திகள்
*நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு ஏதும் கோரவில்லை, சில ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டுள்ளது*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here