- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சட்டப்பேரவையின் முக்கிய அறிவிப்புகளும்: கேள்வி மற்றும் பதில்களும் *-தமிழ் இணைய செய்திகள்-*

சட்டப்பேரவையின் முக்கிய அறிவிப்புகளும்: கேள்வி மற்றும் பதில்களும்

*தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒத்துக் கொள்ளவில்லை.*

 *நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு போராடினால் அதற்கு திமுக ஒத்துழைக்க தயார் - பொன்முடி.*
தமிழ் இணைய செய்திகள்
*நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏன் போகவில்லை? - பொன்முடி கேள்வி.*

 *நீட் தேர்வு விவகாரத்தில் 26ஆம் தேதிக்கு முன்பாக அரசின் முடிவு அறிவிக்கப்படும்.*

*கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை இருக்கும்.*
தமிழ் இணைய செய்திகள்
*நீட் தேர்வு விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.*

*சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.*

*விதி110ன் கீழ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றும்-ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதில்*
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*நீட் தேர்வு விவகாரத்தில் 26ஆம் தேதிக்கு முன்பாக அரசின் முடிவு அறிவிக்கப்படும்.*

*கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை இருக்கும்.*

*நீட் தேர்வு விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.*

*சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.*

*110ன் விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து அந்தந்த தொகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் கேட்டால் விளக்கம் அளிக்க தயார் - முதலமைச்சர்*
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 1,054 திட்டங்களில் 1,039க்கு அரசாணை வெளியீடு - முதலமைச்சர் பழனிசாமி.*

*அண்ணா பல்கலை.க்கு 4 மாதத்தில் துணை வேந்தர் நியமனம் - உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்.*

*துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பழகன்.*

*மாணவர்கள் பல்வேறு பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவே அரசு 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துள்ளது-அமைச்சர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here