இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசு 1986-ல் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தில் இரு மாதத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசுக்கு தமிழக அரசுஅனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
நவோதயா பள்ளிகளில் இருபாலரும் சேர்ந்து பயிலும் உறைவிடப் பள்ளிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உணவு உறைவிடம் இலவசம்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக