#2004ல் வவ்வால்கள் கடித்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டவர்கள் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
#மலேசியாவில் உள்ள நிபா கிராமத்தில் இந்நோய்க்கான வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது.
#மலேசியாவில் வனப்பகுதி அழிக்கப்பட்டதும் அங்கிருந்த வவ்வால்கள் கிராமத்துக்கு வாழ்விடத்தை மாற்றின.
#வவ்வால்களின் ரத்தம், கழிவுப்பொருட்களில் இந்தவைரஸ் அதிகளவில் காணப்படுகிறது.
#வவ்வால்கள் மூலம் நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, பன்றிகளுக்கு எளிதில் தொற்றும். இவ்விலங்குகளை பராமரிக்கும் மனிதர்களும் பாதிக்கப்படுவார்கள்.
#மூச்சுவிடுதலில் சிரமம், கடுமையான தலைவலி, காய்ச்சல், நினைவிழப்பு, மரணம் என்று படிப்படியாக இந்நோய் தாக்குகிறது.
#உலகசுகாதார நிறுவனம் ரிபாவிரின் என்ற ஊசிமருந்தை இந்நோய்க்கு பரிந்துரைக்கிறது.#நிபா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து மற்றும் நிபாவால் பாதிக்கப்பட்டோரை முழுமையாக குணப்படுத்தும் மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.#நோயால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
#நோயால் இறந்தவர் உடலை நோய்க்கிருமிகள் பரவாமல் பாதுகாப்பு முறைகளை கையாண்டபின் இறுதிச்சடங்குக்கு அனுமதிக்க வேண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக