அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 4 லட்சம் கோடி தங்கச் சுரங்கம்: அத்துமீறும் சீனா; அடுத்த மோதல் ஆரம்பம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 4 லட்சம் கோடி தங்கச் சுரங்கம்: அத்துமீறும் சீனா; அடுத்த மோதல் ஆரம்பம்


    

பெய்ஜிங் : அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளது. அங்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள் நிறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இணைய செய்திகள்இந்தியா, சீனா இடையே டோக்லாம் பிரச்சனையால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது.சுரங்கம் அமையவுள்ள பகுதியில், தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பு மிக்க கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் கோடி இருக்கும் என அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இணைய செய்திகள்பிரதமர் மோடி- சீன அதிபர் இருவருக்குமிடையேயான சந்திப்பை அடுத்து, பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனா தங்கச்சுரங்கம் தோண்டுவது, மேலும் பிரச்னையை பெரிதாக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here