காங்கிரஸின் ஆபத்பாந்தவன்! தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு பாஜகவின் பல்வேறு பந்து வீச்சுகளுக்குப் பலியாகாமல் காங்கிரஸ், மஜத விக்கெட்டுகளைக் காப்பாற்றி இன்று குமாரசாமி முதல்வர் ஆக உதவியிருக்கிறார். கனகபுரா தொகுதியில் இருந்து ஜெயித்திருக்கும் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காங்கிரஸின் ஆபத்பாந்தவன்! தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு பாஜகவின் பல்வேறு பந்து வீச்சுகளுக்குப் பலியாகாமல் காங்கிரஸ், மஜத விக்கெட்டுகளைக் காப்பாற்றி இன்று குமாரசாமி முதல்வர் ஆக உதவியிருக்கிறார். கனகபுரா தொகுதியில் இருந்து ஜெயித்திருக்கும்

ஆம்... காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் கர்நாடக வேட்பாளர்களிலேயே மூன்றாவது பெரிய பணக்காரருமான சிவக்குமார்தான், கடந்த நான்கு நாள்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் கட்டிக் காப்பாற்றி ‘ஆபரேஷன் கமல்’ என்ற பாஜகவின் குதிரை வேட்டைக்குப் பதிலடி கொடுத்தவர். ‘டி.கே’ என்று சுருக்கமாக சிவக்குமாரை அழைக்கும் கர்நாடக அரசியல் மற்றும் பத்திரிகையாளர் வட்டாரத்தினர் இப்போது அவரை, ‘காங்கிரஸின் ட்ரபுள் ஷூட்டர்’ அதாவது ‘காங்கிரஸின் ஆபத்பாந்தவன்’ என்று அழைக்கிறார்கள்.

      👉👉 மேலும் படிக்க இங்கே தொடவும் 👈👈

Subscribe Here