கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.72 லட்சம் மோசடி செயலர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.72 லட்சம் மோசடி செயலர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட
3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடன் பெறாத உறுப்பினர்கள் பெயரில் கடன் பெற்றதாக கணக்கில் காட்டி ரூ.72 லட்சம் மோசடி செய்ததாக சங்க செயலாளர் முருகன், காசாளர் சுதாகரன் பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளார். மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் இருவரை தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here