மருத்துவ படிப்பு இன்று கவுன்சிலிங்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மருத்துவ படிப்பு இன்று கவுன்சிலிங்*

*♈எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது*

*♈தமிழகத்தில், அரசு - தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,757 இடங்கள் உள்ளன*

*♈இதற்கான தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்றுள்ளனர்*

*♈முதற்கட்ட மாணவர் சேர்க்கை, சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று துவங்குகிறது*

*♈இன்று, சிறப்பு பிரிவினருக்கும், நாளை முதல், 10ம் தேதி வரை, பொது பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here