மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்*

*மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை தொடங்கி வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் முதல் 7ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது*.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here