*NEWS FIRST ON 25 /05/ 2018 தமிழ் இணைய செய்திகள் *💢📱📱📱💢6,7, 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு "TAB" வழங்க முடிவு - செங்கோட்டையன்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*NEWS FIRST ON 25 /05/ 2018 தமிழ் இணைய செய்திகள் *💢📱📱📱💢6,7, 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு "TAB" வழங்க முடிவு - செங்கோட்டையன்*

*6, 7 மற்றும் 8 வகுப்பில் புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து படிக்க ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் டேப் வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*

*நாமக்கல் மாவட்டட்த்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, எளையாம்பாளையத்தில் நடைபெற்றது.*

*இதில், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.*

*இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here