2018-2019 ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் பட்டியல் விபரத்தால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்.... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2018-2019 ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் பட்டியல் விபரத்தால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்....

2018-2019 ம்  ஆண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் பட்டியலில் ஜூலை மாதம் மொத்தம் இரண்டு சனிக்கிழமை  (21,28) வேலைநாட்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் 14/07/2018. அன்று பல மாவட்டங்களில் பள்ளி வேலைநாள் என அறிவுறுத்தப்பட்டு வேலை செய்தனர். மொத்தம் ஜூலை மாதம் 3 சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக கருதினால் மொத்த நாட்கள் எண்ணிக்கையில் தற்போதைய நிலையியே 1 வேலைநாள் அதிகமாகிறது. எஞ்சிய 9 மாதகாலங்களில்  பட்டியலில் என்னென்ன  மாற்றங்கள் ஏற்படப்போகிறதோ என்ற குழப்பத்தில்  ஆசிரியர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here