இ-மெயிலை முதன் முதலாகக்
கண்டுபிடித்துப் பயன்படுத்தியவர் தமிழகத்தின்
சிவகாசியைச் சேர்ந்த சிவா அய்யாத்துரை.
சிறு வயதிலிருந்தே அமெரிக்காவில் வசித்து வரும் அவர், சமீபத்தில் அங்கு செனட் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்கர் ஒருவரால் நிறவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளா அவர், இது குறித்து ஒரு வழக்கை அமெரிக்க போலீஸில் பதிவு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக