டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு..!*
*குரூப்-4 தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம். கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தமிழக அரசு துறையில் உள்ள 9,351 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக