*டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு உதவி தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்ட அறிக்கை*
*💎சங்கர் ஐஏஎஸ் அகாடமி கடந்த 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 போன்ற அதிகாரிகளை உருவாக்கியுள்ளது*
*💎இந்த நிலையில் சமூக நீதி அமைச்சகம் எஸ்சி மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு மாநில அரசு பணிகளின் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிப்பதற்கு தென் இந்தியாவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் 50 எஸ்சி, ஓபிசி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்*
*💎தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி முடியும் வரை மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்படும்*
*💎உள்ளூர் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.2500, ெவளியூர் மாணவர்களுக்கு ரூ.5000, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவி தொகையாக ரூ.2000 வழங்கப்படும். இலவச பயிற்சிக்கு விண்ணப்பித்தல் பணி தொடங்கியுள்ளது*
*💎மேலும் www.shankariasacademy.com தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக