*🎯அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது*
*🎯தமிழகத்தில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 உதவிப் பேராசிரியர், பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்படும்*
*🎯இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. அதுதொடர்பான அறிவிப்பு இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுகிறது*
*🎯மேலும், இந்த போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக