இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்* புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்* புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி*

*🎯சுதந்திரப் போராட்ட வீரர்களான இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்*

*🎯புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய புதிய தமிழகம் கட்சி குரல் கொடுத்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை பாராட்டுகிறேன்*

*🎯தமிழக பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் அனைத்து தலைவர்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சுதந்திர போராட்டத் தியாகி இமானுவே சேகரன், வீரன் சுந்தரலிங்கரம் ஆகியோரின் வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக்கூடாது*

*🎯இதனை வலியுறுத்தி வருகிற 4ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here