*🔶10, 11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்*
*🔶தேர்வு கால அட்டவணை முதலிலேயே அறிவிக்கப்பட்டதால் மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கப்படுகிறதாக முதல்வர் தெரிவித்தார்*
*🔶தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக