*💫தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது*
*🎯🎯உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்*
*🛡இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 35 சதவீத இடங்களை ஒதுக்குவதுடன் இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற வேண்டுமென சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஏழை-எளிய மாணவ-மாணவிகளும் அதில் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும்'' என்றார்*
*💎இதைத் தொடர்ந்து, சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக