TOMORROW (21.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TOMORROW (21.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

21.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 21.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here