தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 48
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 15,700-50,000
வயது: 18-30
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை, மற்ற பிரிவினருக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,
8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை-600 034
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20/9/2018
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1dZAf36eYZwOgaLAJNRRB5uTJJgsVb0T/viewஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக